Tamil Literary, Debating & Dama Society - Senior

Introductory Paragraph 

பேராயர் கல்லூரியின் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், தமிழ் இலக்கிய மற்றும் நாடக மன்றம், தமிழ் மொழியிலும் அதன் கலைகளிலும் தேர்ச்சி பெற வாய்ப்புகளை வழங்கி  ஒரு ஆளுமைமிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்க முயற்சிக்கின்றது. மொழி மற்றும் அதன் கலைகளில் மாணவர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் ஒரு தளத்தை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்.

Representing the Tamil community of Bishop’s College, the Tamil Literary and Drama Society strives to create a leading student body, providing opportunities to acquire proficiency in the Tamil language and its culture. We aspire to create a platform for our students to encourage their appreciation for the language and its arts, and to showcase their talents.

Short Description-

Vision  *நோக்கக் கூற்று*

தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்தின் வேர்களை அடியொற்றி கலை மற்றும் இலக்கியத் திறன்களை ஊக்குவிப்பதன் மூலம் ஆளுமைமிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்குதல்.

(Creating a Leading Student Society by Promoting Art and Literary Skills at the Roots of the Tamil Language and Its Culture)

Mission  *பணிக் கூற்று*

தமிழ் மாணவர்களின் கல்வி சாரா திறன்களுக்கு தக்க மேடையமைக்கும் நோக்குடன் தமிழ் மற்றும் அதன் கலைகளில் அவர்கள் புலமை பெறுவதற்கான வளங்கள் மற்றும் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தல்.

(Providing resources and opportunities for Tamil students to acquire proficiency in Tamil and its arts with a view to providing a platform for their non-academic skills)

Teachers In Charge and Office Bearers


Teacher’s In Charge : Ms. Sivaranjani Sivapalan

                                              Ms. Leonard Thangarajah

                                              Ms. SaliniManikkavasagar

                                              Ms. Yoga Ganeshalingam

President                      : Tharanya Thatparan

Vice President            : Gayathiri Jeyaseelan

Secretary                      : Harithra Senthil Kumar

Treasurer                     : Abilasha Umashangar

 

 

TAMIL DEBATING CIRCLE


Introduction (English) - With a vision of creating a future in which students can think past stereotypes; understand idiosyncratic and different ideas, and be heard by society, the Tamil Debating Circle engages students in critical thinking and develops educated, informed, and confident voices.

Introduction (Tamil) - மாணவர்களை பழைமைவாதச் சிந்தனைகளிலிருந்து விலக்கி; தனித்துவமான மற்றும் புதிய எண்ணக்கருக்களை புரிந்து கொள்ளவும் அதனை ஏற்றுக்கொள்ளவும் தயாரான சமூகத்தைக் கொண்டதுமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்குடன், பிஷப்ஸ் கல்லூரியின் தமிழ் விவாத மன்றம், மாணவர்களின் விமர்சன ரீதியிலான சிந்தனைத் திறன்களை அபிவிருத்தி செய்வதனூடாக கல்வியறிவு கொண்ட, தன்னம்பிக்கையுள்ள ஆளுமைகளை உருவாக்குகின்றது.   

Vision - We envision a future in which students can think past stereotypes; understand idiosyncratic and different ideas, and be heard by society. 

Mission - Engage students in critical thinking and develop educated, informed, and confident voices that improve life opportunities.

நோக்கக் கூற்று - 

மாணவர்களை பழைமைவாதச் சிந்தனைகளிலிருந்து விலக்கி; தனித்துவமான மற்றும் புதிய எண்ணக்கருக்களை புரிந்து கொள்ளவும் அதனை ஏற்றுக்கொள்ளவும் தயாரான சமூகத்தைக் கொண்டதுமான எதிர்காலத்தை உருவாக்குதல்.

பணிக் கூற்று -

மாணவர்ளின் விமர்சன ரீதியிலான சிந்தனைத் திறன்களை அபிவிருத்தி செய்வதனூடாக கல்வியறிவு கொண்ட தன்னம்பிக்கையுள்ள ஆளுமைகளை உருவாக்கி வாய்ப்புக்களை வலுப்படுத்தல்

Teachers In Charge and Office Bearers


Teacher’s In Charge           : Ms. Jeyatheepa Sakthivel

                                                         Ms. Nadarajah Anushanthika

Debating Circle Captain   : Arunya Sethuraman

Vice Captain                         : Saravanan Nirthika Meenachi Sutharam

 

TOP